சம்பளத்தில் 40% விட்டுக் கொடுத்த நடிகர் உதயா!

    நடிகர் உதயா அறிக்கை வணக்கம்.. தற்போது தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் கொரானா வைரஸின் தாக்கத்திலிருந்து நிச்சயம் மீண்டும் வருவோம்.மற்ற அனைத்து துறைகளை விட நம் திரையுலகம் இந்த Corona வைரஸால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது .. நம் முதலாளிகள் அனைவரும் நன்றாக இருந்தால்தான் இந்த ஒட்டுமொத்த திரையுலகமும் நன்றாக இருக்கும்.நான் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் “அக்னி நட்சத்திரம்”திரைப்படத்தில் தயாரிப்பாளரின் நலன் கருதி மிகக்குறைந்த சம்பளத்திற்கு ஒத்துக்கொண்டு நடித்துக்கொண்டிருக்கிறேன்… தற்போது இந்த கொரானாவின் தாக்கத்தால்… ஒட்டுமொத்த … சம்பளத்தில் 40% விட்டுக் கொடுத்த நடிகர் உதயா!-ஐ படிப்பதைத் தொடரவும்.